அறிவிப்பு:
அன்புடையீர் வணக்கம்! எங்களது விஸ்வகர்மா மணமாலையின் மூலமாக தாய் தந்தையை இழந்த நமது விஸ்வகர்மா குலப்பெண்களுக்கு அனைவரின் அருளாசியோடு இலவசமாக திருமணம் நடத்திவைக்கப்படும். - இப்படிக்கு விஸ்வகர்மா மணமாலை கோவை !
அறிவிப்பு:
அன்புடையீர் வணக்கம்! எங்களது விஸ்வகர்மா மணமாலையின் மூலமாக தாய் தந்தையை இழந்த நமது விஸ்வகர்மா குலப்பெண்களுக்கு அனைவரின் அருளாசியோடு இலவசமாக திருமணம் நடத்திவைக்கப்படும். - இப்படிக்கு விஸ்வகர்மா மணமாலை கோவை !

Term Conditions Page

  1. திருமணமாகாத ஆண் ,பெண் ஜாதகத்திற்கு எங்களது பிரத்தியோக சாப்ட்வேர் மூலமாக ஆட்டோமேட்டிக் நட்சத்திரப்பொருத்தம் மேட்சிங் செய்து அனுப்பபடும்.


  1. ஆண், பெண் இருபாலாருக்கும் தாங்களின் பிறந்த நேரம் ,பிறந்த நாள், பிறந்த ஊர், மாவட்டம் ஆகியவற்றை அனுப்பினாலே, தங்களின் துல்லியமான கம்யூட்டர் ஜாதகம் எடுத்து அதற்கு தகுந்த ஆணிற்கு பெண்ஜாதகமும், பெண்ணிற்கு ஆண்ஜாதகமும் முதன்முதலாக AI தொழில் நுட்ப மூலமாக தயார் செய்து அனுப்பப்படும்.


  1. தங்களின் ஜாதகத்தை எங்களுடைய விஸ்வகர்மா மணமாலையில் உள்ள https://vishwakarmamanamalai.com என்ற website ல் தாங்களே ஜாதக கட்டத்தில் பயோ டேட்டா பதிவு செய்யும்வசதியை பயன்படுத்திக்கொள்ளலாம்.


  1. ஜாதகம் பதிவு செய்தவுடன் உங்களுக்குண்டான ID வழங்கப்படும் அந்த ID No. ன் மூலமாகத்தான் எங்களைதொடர்பு கொண்டு விபரங்கள் அறியவேண்டும்.


  1. திருமணமாகாத ஆண்கள், பெண்கள் ஆகிய இருவரின் பெற்றோர்கள் மற்றும் பாதுகாவலர்களே அவரவர்களுக்கு பொருந்தும் ஜாதக வரன்களை நேடியாக பேசி முடிவு எடுத்துக்கொள்ள வேண்டும்.


  1. மேலும் தாங்கள் விரும்பினால் விஸ்வகர்மா மணமாலையின் மூலமாகவும் எங்களுக்கு தெரிந்த மற்ற விஸ்வகர்மா திருமண அமைப்புகள் மூலமாக உங்களுக்கு பிடித்த வரன்களை நன்கு விசாரித்து திருமணம் நடக்க இதற்கென்று செயல்படும் எங்களது டீம் உதவி புரியும்.


  1. திருமணம் முடிந்த பின்பு பின்னாளில் அவர்களுக்குள் பிணக்கு ஏற்படும் பட்சத்தில் எங்களது நிர்வாகம் பொருப்பேற்காது எங்களை எதுவும் கட்டுப்படுத்தாது. எங்களது பொறுப்பு ஜாதகதகவல் மட்டும் தெரிவிப்பதுதான்.


  1. தங்களுடைய ஜாதக பரிவர்த்தனை தங்களது பதிவு கட்டணத்தின் படி அதாவது 1599 ரூபாய்க்கு 90 நாட்கள் வரை 15 ஜாதக தொடர்பு வழங்கப்படும் 2599 ரூபாய்க்கு 120 நாட்கள் வரை 25 ஜாதக தொடர்பு வழங்கப்படும் 3999 ரூபாய்க்கு 180 நாட்களுக்கு 40 ஜாதக தொடர்பு வழங்கப்படும். மேலும் புதிய வரிசை எண் 2 ன்படி புதிய A I தொழில் நுட்பத்தை பயன்படுத்துவதால் இந்த கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விஸ்வகர்மா மணமாலையில் தங்களின் குழந்தை செல்வங்களுக்கு கூடிய சீக்கிரம் திருமணம் நடக்க பதிவு செய்து பலனடைய அன்போடு வேண்டுகிறோம்.


  1. இருவீட்டாரும் திருமணம் முடிந்தவுடன் எங்களை தொடர்புகொண்டு தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். காரணம் உங்களுடை போட்டோ ஜாதக பரிவர்த்தனையை எங்களது குரூப்பில் இருந்து எடுத்து விடுவதற்காகத்தான். இல்லை என்றால் உங்களுக்கு தேவையில்லாத அழைப்புகள் வந்து கொண்டு இருக்கும்!